கோலங்கள்........நம் மக்கள் ஒரு காரியத்தைக் காரணம் இல்லாமல் செய்யமாட்டார்கள், எனினும் நாம் ஒரு செயலைச் செய்தால், அதை நாம் யோசிப்பது இல்லை, ஏன் செய்கிறோம்?, எதற்காகச் செய்கிறோம்?, என்று சிந்தித்தால் அதற்கான விடை வெளிப்படும். நாம் அன்றாடம் செய்யும் பல விசயங்களிலேயே பல அரிய காரணங்கள் அடங்கி உள்ளன, ஆனால் நாம் அதைத் தெரிந்து கொள்ள முயல்வது இல்லை. இதனால் நம் நாகரிகம் பல மாறுதல்களைக் கண்டுள்ளது.நாம் கோலத்தைப் பார்த்திருப்போம், பெண்கள்...
மேலும் கோலம் போட... "
"