இன்றைக்கு உங்கள் வலைதளம் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறது. பாராட்டுக்கள்! நானும் இனி உங்கள் கோலங்களின் ரசிகை! வாழ்த்துக்கள்! http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_8.html
அன்பின் சித்ரா கோலங்கள் - வலைச்சரத்தில் இன்று அறிமுகப் படுத்தப் பட்டிருபது குறித்து மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள் - மேன்மேலும் ஜொலிக்க நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
அன்புத்தோழிக்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சியூட்டும் மங்களகரமான பல படைப்புகளைத் தொடர்ந்து வழங்கிட வேண்டுகிறேன்..வாழ்க வளமுடன்.:)
ReplyDeleteநன்றி காயு உங்கள் வாழ்த்து என் வாழ்க்கையில ஒரு
Deleteவசந்த மலர் போல
கோலங்களில் அழகு மட்டுமல்ல
ReplyDeleteகவிதையுமிருக்கிறது....
மிக்க நன்றி மு.க மோகன்
Deleteஅருமை. பொன்னிறமும் மண்ணிறமும் அருமை.
ReplyDeleteமிக்க நன்றிங்க தின்னிய திருமேனி
ReplyDeleteஎனக்கு கோலம் போடவே வராதுங்க. உங்க கைவண்ணம் பார்த்தபிறகு ஆசையா இருக்கு அழகுங்க.
ReplyDeleteஏங்க கைவண்ணம் தானே இதில் என்ன இருக்குங்க தோழி
Deleteஇந்தக் கோலத்தைப் போட எவ்வளவு நேரம் எடுத்தது?
ReplyDeleteஇங்கே சொல்லனுமா தனிபதிவில் சொல்கிறேனே
Deleteநல்ல முயற்சி.... இனிதே தொடரட்டும்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றிங்க சார்
Deleteஇன்றைக்கு உங்கள் வலைதளம் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறது. பாராட்டுக்கள்! நானும் இனி உங்கள் கோலங்களின் ரசிகை! வாழ்த்துக்கள்!
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/10/blog-post_8.html
பாராட்டுக்கள்!
ReplyDeleteமிக அழகாக உள்ளது. படத்தை கொஞ்சம் பெரியதாக போட்டிருக்கலாம் என்று தோன்றியது.வாழ்த்துக்கள்
ReplyDeleteகைவண்னம் கவர்ந்தது..பாராட்டுக்கள்..
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
வணகக்ம
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் சித்ரா கோலங்கள் - வலைச்சரத்தில் இன்று அறிமுகப் படுத்தப் பட்டிருபது குறித்து மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள் - மேன்மேலும் ஜொலிக்க நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் சித்ராகோலங்கள்
ReplyDeleteகோலம் அருமை அருமை - வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப் பட்டமைக்குப் பாராட்டுகள் - மேன்மேலும் நல்ல கோலங்களைப் பதிவாக்க நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
நான் முதல் முறையாக உங்களுடைய வலைத்தளதிற்கு வருகிறேன்...
ReplyDeleteவலைச்சர அறிமுகத்துக்கு வாழத்துக்கள்....
♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
www.99likes.blogspot.com